Pages

Monday, November 14, 2011

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு


ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி; டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு
[ Saturday, 12 November 2011, 08:30.36 PM ]
முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யாராய் பற்றிய செய்திகளுக்கு வட மாநில ஆங்கில சேனல்களும், இந்தி சேனல்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. 38 வயதாகும் ஐஸ்வர்யா ராய் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனை திருமணம் செய்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருக்கிறார் [மேலும்]

No comments:

Post a Comment