Pages

Friday, November 18, 2011

இந்த ஆட்டம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?


இந்த ஆட்டம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? (வீடியோ இணைப்பு)
[ 2011-11-18 21:01:03 | வாசித்தோர் : 592 ]

இப்படியொரு குத்தாட்டம் போடும் குழந்தையை நீங்கள் பார்த்ததுண்டா? இந்த வயதில் இப்படி என்றால்...! சினிமாப் பாணியில் சிறுவர்களை வளர்க்கும் இப்படிப்பட்ட பெற்றோர்கள் இருப்பதனால்தான் நாட்டில் கலாசாரச் சீரழிவுகளும், விபச்சார வீடுதிகளும் முளைக்கின்றன.

எனவே பெற்றோர்கள் பிள்ளைகளைச் சிறு வயதிலிருந்தே சமூக நீரோட்டத்தில் விட்டு வளர்ப்பது தற்கால உலகின் தார்மீகத் தேவையாகும்.


செய்தியை நண்பர்களுக்கு அனுப்புவதற்கு!

                            பேஸ்புக்கில் விருப்பம் தெரிவிக்க!

No comments:

Post a Comment