Pages

Wednesday, November 16, 2011

இலங்கையில் கட்டணம் அறவிடப்படும் முதலாவது வீதி 27 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப்பு!


இலங்கையில் கட்டணம் அறவிடப்படும் முதலாவது வீதி 27 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப்பு! (வீடியோ, படங்கள் இணைப்பு)
[ Wednesday, 16 November 2011, 06:47.10 PM ]
கொழும்பு – காலி அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ என்ற இடத்தில் யப்பானிய அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் அமைக்கப்பட்டுத் தற்போது எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த வீதி திறந்துவைக்கப்படவுள்ளது. 

No comments:

Post a Comment