மன்னார் கடற்படுக்கையில் துளையிடப்பட்ட இரண்டு கிணறுகளில் இயற்கைவாயு கண்டறியப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த போதும், அவற்றில் ஒன்றில் போதுமானளவு எரிவாயு வளம் இல்லை என்றும், அது பொருளாதார பெறுமானம் கொண்டதல்ல என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
No comments:
Post a Comment