Pages

Wednesday, November 16, 2011

என் தோழியின் அன்பு (காதல் )


என் தோழியின் அன்பு (காதல் ) - காதல் தோல்வி கவிதைகள்

என் தோழியின் அன்பு (காதல் ) 

கடலுக்கும் வானத்துக்கும் 
உடலுக்கும் உள்ளத்துக்கும் 
பகலுக்கும் இரவுக்கும் 
தாமரை இலையும் தண்ணீரும் போல 
உள்ள தொடர்பு 
என் காதலிக்கும் எனக்கும் 
சேர்வது போல இருக்கும் ஆனால் ? 
இணைவதுபோல இருக்கும் ஆனால் ? 
ஒன்றாவது போல இருக்கும் ? 
அருகிலே இருந்தாலும் 
அன்பு உண்டு காதல்? (இல்லை) 

No comments:

Post a Comment