Pages

Wednesday, November 16, 2011

விசித்திர முகம் கொண்ட அதிசய பன்றிக்குட்டி


விசித்திர முகம் கொண்ட அதிசய பன்றிக்குட்டி (வீடியோ இணைப்பு)
[ Wednesday, 16 November 2011, 05:26.19 AM ]
குவாண்டமாலா நாட்டில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் அதிசயமான பன்றிக் குட்டி ஒன்று பிறந்துள்ளது. அதன் தலை வழமைக்கு மாறாகவும் மற்றும் பன்றியின் தோற்றம் இல்லாத விசித்திர முகம் கொண்டதாகவும் உள்ளது. இக்கிராமத்தில் சமீபகாலமாக வேற்றுக்கிரக வாசிகள் வந்து செல்வதாக ஊர்மக்கள் கருதுகின்றனர். [மேலும்]

No comments:

Post a Comment