மன்னாரில் மற்றுமொரு எரிவாயு கிணறு கண்டு பிடிப்பு!
[ திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011, 02:39.22 PM GMT ]

நீர் மட்டத்திலிருந்து 1509 மீற்றர் ஆழத்திலும், 4700 மீற்றர் ஆழத்திலும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட எரிவாயு கிணற்றிற்கு 38 கிலோ மீற்றர் தொலைவில் இந்த அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வர்த்தக ரீதியாக இந்த அகழ்வு எவ்வளவு முக்கியமானது என்பது தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment